உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 ரயில்களின் நேரம் மாற்றம்

3 ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: சென்னை ரயில் கோட்டம் வெளியிட்ட அறிக்கை: ★ சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:15 மணி மெமு ரயில், இன்று முதல் காலை 5:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:05 மணி மெமு ரயில், இன்று முதல் காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 5:40 மணி ரயில் இன்று முதல் காலை 5:20 மணிக்கே புறப்பட்டு செல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
டிச 17, 2024 06:19

பேசின் பிரிட்ஜ் கொருக்குப்பேட்டை இடையே ஒரு இருவழி ரெயில் ஓவர் ரெயில் பிரிட்ஜ் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். இது பகீரத ப்ரயத்னமாகத்தான் இருக்கும் இருந்தாலும் சில தியாகங்களை செய்து முடிக்கலாம். IT IS WORTH SOLVING / DOING


முக்கிய வீடியோ