மேலும் செய்திகள்
இன்று இனிதாக (03.08.2026) செங்கல்பட்டு
03-Aug-2026
அரவிந்தரின் 154வது பிறந்த நாள் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சார்பில் ஸ்ரீஅரவிந்தரின் 154வது பிறந்த நாள் விழா – காலை 10:00 மணி; கூட்டு தியானம் – மாலை 6:30 மணி . இடம்: அசோக் நகர். சுதந்திர தின விழா தமிழ்நாடு மாநில உருது அகாடமி சார்பில் சுதந்திர தின விழா – மாலை 3:00 மணி. கலையரங்கம், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லுாரி, அண்ணாசாலை.
03-Aug-2026