உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சபாக்களில் இன்று (20.12.2024)

சபாக்களில் இன்று (20.12.2024)

 ரபி - 100 சிறப்பு இசை நிகழ்ச்சி: மாலை 6:30 மணி, பாரத் கலாச்சார், தி.நகர். ஸ்ருதி சங்கர்குமார் - பாட்டு: மதியம் 2:00 மணி, நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை. அபிஷேக் ரகுராம் - பாட்டு: இரவு 7:00 மணி, எத்திராஜ் கல்யாண மண்டபம், ஆழ்வார்பேட்டை. மஹதி - பாட்டு: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை.  நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு: மாலை 6:30 மணி, பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர். ரெங்கநாத ஷர்மா - பாட்டு: மாலை 4:00 மணி, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர். சித் ஸ்ரீராம் - பாட்டு: மாலை 6:15 மணி, பிரம்ம கான சபா, மயிலாப்பூர். ஸ்ரீராம் குமார் - வயலின்: மாலை 4:45 மணி, குளோபல் ஹெரிடே, ஸ்ரீ சங்கர வித்யாஷ்ரமம் பள்ளி, திருவான்மியூர். ராமகிருஷ்ண மூர்த்தி - பாட்டு: மாலை 6:30 மணி, ஸ்ரீ தியாக பிரம்மகான சபா, வாணி மஹால், தி.நகர். விஜி கிருஷ்ணன், பிரகாஷ் இளையராஜா நாதஸ்வரம்: ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர். செல்வம், வெங்கடேசன் - நாதஸ்வரம்: மாலை 4:00 மணி, நாத இன்பம், ராகசுதா ஹால், மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை