மேலும் செய்திகள்
சபாக்களில் இன்று (23.12.2024) சென்னை
23-Dec-2024
சுதா ரகுநாதன் - பாட்டு: மாலை 6:30 மணி, வாணி மஹால், தி.நகர். பிரின்ஸ் ரமா வர்மா - பாட்டு: மாலை 6:30 மணி, ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம். வசுதா ரவி - பாட்டு: மதியம் 1:30 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை. கார்த்தி - கடம்: காலை 6:30 மணி, பாரதி அகம், திருவொற்றியூர். கர்நாடிகா சகோதரர்கள் - பாட்டு: மாலை 4:00 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப். நர்த்தகி நடராஜ் - பரதம்: இரவு 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர். ஜெயந்த் - புல்லாங்குழல்: காலை 10:00 மணி, நாத இன்பம், ராக சுதா ஹால், மயிலாப்பூர். சின்மயா சகோதரிகள் - பாட்டு: மாலை 4:45 மணி, தமிழ் இசை சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே. ஷீலா உன்னிகிருஷ்ணன் - குழு நடனம்: இரவு 7:15 மணி, ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். ரித்விக் ராஜா - பாட்டு: காலை 10:00 மணி, பார்த்தசாரதி சுவாமி சபா, வித்யாபாரதி, மயிலாப்பூர்.
23-Dec-2024