மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (24/01/25)
24-Jan-2025
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்திருவாரதனம் - -காலை 5:45 மணி. மணவாள மாமுனிகள் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி.இடம்: திருவல்லிக்கேணி.**** உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி.இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.**** இலவச மருத்துவ முகாம்இலவச பொது, கண், நீரிழிவு மருத்துவ முகாம் - -காலை 6:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: நீலகண்டா காம்ப்ளக்ஸ், ராம்நகர், நங்கநல்லுார்.***இலக்கிய போட்டிதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா.மாலை 4:00 மணி,இடம்: பி.பி.ஆர்., நலச்சங்க கட்டடம், குரோம்பேட்டை.குடியரசு தின விழாமக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை கவுரவித்தல்.இடம்: நியுகாலனி, குரோம்பேட்டைசிறப்பு பட்டிமன்றம்குடியரசு தினத்தை முன்னிட்டு, தாம்பரம் 26வது வார்டில் சிறப்பு பட்டிமன்றம்.இடம்: டி.சி.பார்க் நாயுடு ஷாப் சாலை, குரோம்பேட்டை. பொது தொடர் சொற்பொழிவு* 149 ம் மாத திருப்புகழ் தொடர் சொற்பொழிவு - 'கந்தர் அநுபூதி' என்ற தலைப்பில், முனைவர் மா.கி.ரமணன் சொற்பொழிவு - காலை 10:00 மணி. இடம் : திருப்புகழ் சபை, கிராம தெரு, சோமசுந்தரம் நகர், 4 வது தெரு, திருவொற்றியூர். * சித்சபா மணிக்கூடம்பிரபாகர மூர்த்தியின் மானக்கஞ்சாற நாயனார் சொற்பொழிவு --- மாலை 3:30 மணி. இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.* ஏகாம்பரேஸ்வரர் கந்தப்பன் கோவில்வேணுகோபால் குழுவினரின் 270வது உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: தம்மனுார்.* நந்தீஸ்வரர் கோவில்அறுபத்து மூவர் அபிஷேகம் - காலை 9:00 மணி. வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பாடு - காலை 10:30 மணி. இடம்: நந்தீஸ்வரர் காலனி, நந்திவரம் கூடுவாஞ்சேரி.
24-Jan-2025