உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக - 28.08.25

இன்று இனிதாக - 28.08.25

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் திருவாரதனம் - -காலை 6:15 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  விநாயகர் சதுர்த்தி விழா ஸ்ரீ காரியசித்தி விநாயகர், 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ராமகிருஷ்ணாமிஷன் சுவாமிகளின் அருளுரை- - மாலை 6:00 மணி. இடம்: பாலைய்யா கார்டன், மடிப்பாக்கம்.  ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.  சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6.30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.  சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.  பஞ்சமி வாராகி அறச்சபை சிறப்பு அபிஷேகம் -- காலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.  ராம் கணேஷ் காம்ப்ளெக்ஸ் விநாயகர் கண்காட்சி -- காலை 9:00 -- 12:00. மாலை 4:00 -- இரவு 7:00 மணி வரை. இடம்: 21, அனுமார் கோவில் தெரு, ராதா நகர், குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி