உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக / 8.7.2025

இன்று இனிதாக / 8.7.2025

-- ஆன்மிகம் -பார்த்தசாரதி கோவில்நரசிம்ம பிரம்மோத்சவம், நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு புறப்பாடு - காலை 5:30 மணி, பக்தி உலா - மாலை 5:30 மணி, அனுமந்த வாகன புறப்பாடு - இரவு 8:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில்பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்பிரதோஷ பூஜை - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.ஆதிபுரீஸ்வரர் கோவில்பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.துர்க்கை அம்மன் கோவில்துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.- பொது -நுால் வெளியீடுசோலை தமிழினியன் எழுதிய 'உள்ளம் கவர்ந்த உயர்ந்தோர் பாகம் - 2' நுால் வெளியீட்டு விழா. தலைமை: வி.ஜி.பி., குழும தலைவர் வி.ஜி.சந்தோசம் - மாலை 6:00 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ., எஸ்பிளனேடு அரங்கம், உயர் நீதிமன்றம் எதிரே, என்.எஸ்.சி.போஸ் சாலை, சென்னை.புத்தக கண்காட்சிஒரே இடத்தில் பல வகையான புத்தகங்கள் விற்பனை - காலை 10:00 மணி. இடம்: ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம், அடையாறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி