உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (11.01.2025)

இன்று இனிதாக (11.01.2025)

ஆன்மிகம் சித்சபா மணிக்கூடம் திருவாசகம் முற்றோதல் - காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.காரணீஸ்வரர் கோவில் சிவகுமாரின் ஆன்மிக சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சனி மஹா பிரதோஷம் - மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.ஆதிபுரீஸ்வரர் கோவில் சனி பிரதோஷ அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.செல்வ விநாயகர் கோவில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.சீனிவாச பெருமாள் கோவில் கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை - காலை 5:30 மணி. ரேவதி சங்கரின் திருப்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.உபன்யாசம் ரங்கன்ஜியின் ஸ்ரீமத்ராமாயணம் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ராமநமந்திரம், நங்கநல்லுார். சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.பொதுவராகி வித்யா பீடம் பரதநாட்டியம் நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ