உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (04.06.2025)

இன்று இனிதாக (04.06.2025)

* பார்த்தசாரதி கோவில்நம்மாழ்வார் திருமஞ்சனம்- - காலை 8:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் சின்னமாட வீதி புறப்பாடு - -மாலை 5:00 மணி. நம்மாழ்வார் ஆஸ்தானம் - -இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* கபாலீஸ்வரர் கோவில்திருஞானசம்பந்தர் இரண்டாம் நாள் வளர் பருவ ஐதீகம் விழா- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.* ஆண்டவர் கோவில்வைகாசி விசாக பிரம்மோத்சவத்தில், மங்களகிரி விமான புறப்பாடு - -காலை 7:00 மணி. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு- - இரவு 8:00 மணி. இடம்: வடபழனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை