| ADDED : நவ 13, 2025 12:39 AM
* பார்த்தசாரதி பெருமாள் கோவில் நித்யாணுசந்தானம் - -மாலை 6:00 மணி. திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் ஸ்ரீமன்நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், உலக நன்மைக்கான ஸமதா இஷ்டியில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் - -நண்பகல் 12:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர். * அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர். * ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை. * சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை, வேளச்சேரி.