உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (16.07.2025)

இன்று இனிதாக (16.07.2025)

ஆன்மிகம் தட்சணாமூர்த்தி கோவில் வடகுருஸ்தலம்- தட்சணாமூர்த்தி கோவிலில் பாலாலயம் - இரண்டாம் கால யாக வேள்வி, அத்திப்பலகையில் பரிவார மூர்த்திகள் கண் திறப்பு பாலாலய அபிஷேகம் - காலை 10:30 முதல் பகல்- 12:00 மணி வரை. இடம்: சன்னிதி தெரு, தேரடி, திருவொற்றியூர்.கந்த கோட்டம் மஹா கும்பாபிஷேகம் - காலை 10:15 மணி முதல் 11:15 மணி வரை. ஸ்ரீதேவசேனா திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. இடம்: கந்தகோட்டம் கந்தசுவாமி கோவில் என அழைக்கப்படும், முத்துக்குமார சுவாமி கோவில், ராசப்ப செட்டி தெரு, பிராட்வே.பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் விடையாற்றி திருமஞ்சனம்- - மாலை 4:30 மணி. புஷ்ப பல்லக்கு புறப்பாடு - -இரவு 7:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில் சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நிறைவை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டாலபிஷேகம் - -காலை 8:00 மணி. இடம்: புழுதிவாக்கம்.செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிஷேகம் -- காலை 8:00 மணி. இடம்: புழுதிவாக்கம்.சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நாரத பக்தி சூத்திரம்: கணபதி சர்மா - மாலை 6:00 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.பொதுதிருமுருகன் திருமண மண்டபம் கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை