உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (18/04/25)

இன்று இனிதாக (18/04/25)

ஆன்மிகம்பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் சூர்ணாபிஷேகம், காலை 5:30 மணி. பெருமாள் ஆனந்த விமான புறப்பாடு, காலை 6:15 மணி. யானை வாகன புறப்பாடு, இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில் சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணி. விடையாற்றி கலை விழாவில், 'வேதமும் வேள்வியும்' எனும் தலைப்பில் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளின் சொற்பொழிவு, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.பொதுபெலா பெஸ்ட்பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.இசை நிகழ்ச்சிஸ்ரேயா பட்டாச்சார்யா, கிளிமென்ட் ரூனேவின் ஜாஸ் இசை நிகழ்ச்சி. அனுமதி இலவசம், இரவு 7:00 மணி. இடம்: ஹயாத் ரெசிடென்சி, தேனாம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !