உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (24/04/25)

இன்று இனிதாக (24/04/25)

பார்த்தசாரதி பெருமாள் கோவில் உடையவர் பல்லக்கு புறப்பாடு, காலை 7:00 மணி, வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பொதுபெலா பெஸ்ட்பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' நிகழ்ச்சி, மாலை 4:00 மணி. இடம்: கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதி, கிண்டி.சிறார்களுக்கான கோடை முகாம்கோடை சிறுவர்கள் பொழுதுபோக்கு, புத்தாக்கம், திறன் வளர்க்கும் சிறப்பு முகாம், காலை 10:00 மணி. இடம்: ஐ.டி.ஏ.எம்., கலை கலாச்சார மையம், கோடம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ