உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(26.07.2026) ஆன்மிகம் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி கூட்டு தியானம், காலை 10:00 மற்றும் மாலை 6:30 மணி; குழந்தைகளுக்கான பயிற்சி, மாலை 3:00 மணி-. இடம்: சொசைட்டி வளாகம், அசோக்நகர். சென்னை. பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாரதனம்-, காலை 5:15 மணி, திருநடை காப்பு, -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. சொற்பொழிவு திருவொற்றியூர் பாரதி பாசறையின் சார்பில், திருவாசகம் ஏழாம் மாத தொடர் சொற்பொழிவு, மா.கி.ரமணன், 'திருவண்டப்பகுதி' எனும் தலைப்பில் சிறப்புரை, காலை 10:00 மணி முதல். இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்த ஜன சபை, கிராம தெரு, திருவொற்றியூர். பொது ரோட்டரி கிளப் சென்னை வேளச்சேரி சார்பில், மெகா மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம்- 2:00 மணி வரை. இடம்: சுவாமி விவேகனந்தா பயிலகம், சூர்யா நகர், பள்ளிக்கரணை. மருத்துவ கண்காட்சி மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனை தயாரிப்புகள் மற்றம் தொழில்நுட்பங்களுக்கான சர்வதேச கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். மாரத்தான் ஓட்டம் பெண்கள் மேம்பாட்டுக்கான ஓட்டம்-, காலை 5:00 மணி. இடம்: சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி, ஆர்ம்ஸ் சாலை, கீழ்பாக்கம். உடல் ஆரோக்கியத்திற்கான ஓட்டப்பயிற்சி, -காலை 5:45 மணி. இடம்: எலியாட்ஸ் கடற்கரை பகுதி, பெசன்ட் நகர். வாசனை திரவியம் தயாரிப்பு பயிற்சி இலவசமாக, வாசனை திரவியம் தயாரிப்பது குறித்த பயிற்சி பட்டறை-, மாலை 4:00 மணி. இடம்: மெரினா மால், ஏகாட்டூர். வாங்க பழகலாம் புதிய மனிதர்கள், நட்பு வட்டாரத்தை வளப்படுத்த வாங்க பழகலாம்-, மாலை 6:00 மணி. இடம்: திரு.வி.க., பூங்கா, ஷெனாய் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை