உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (27.12.2024)

இன்று இனிதாக (27.12.2024)

ஆன்மிகம்பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் வேத பாராயணம், காலை 9:00 மணி, தங்க கவசம் சாற்றுதல், மாலை 4:00 மணி. நாகை முகுந்தனின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம். செல்வ விநாயகர் கோவில் புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.சீனிவாச பெருமாள் கோவில் கவுதம் பட்டாச்சாரியாரின் சாற்றுமறை, காலை 5:30 மணி. சுவாதி வழங்கும் திருப்பாவை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. ஆதிபுரீஸ்வரர் கோவில் தனுர்மாத பூஜை - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.சிவசுப்ரமணிய சுவாமி கோவில்  சுக்ரவார வழிபாடு, அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர், நீலாங்கரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை