உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக: சென்னை

 இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்  பார்த்தசாரதி பெருமாள் தவன உத்சவம் - -காலை 9:30 மணி. கலியன் திருநட்சத்திர விழா - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்  அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். தியாகராஜ சுவாமி கோவில்  மாசி பிரம்மோத்சவம் மூன்றாம் நாளில் உத்சவர் சந்திரசேகரர் பூத வாகனத்தில் மாடவீதி உத்சவம் - காலை 9:00 மணி. உத்சவர் சந்திரசேகரர் சிம்ம வாகனத்தில் மாடவீதி உத்சவம் - இரவு 8:00 மணி - தேரடி. இடம்: திருவொற்றியூர். தேவி கருமாரி அம்மன் கோவில்  ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை. குமரன்குன்றம்  நாம சங்கீர்த்தனம் -- பர்கூர் ரவி பாகவதர் குழுவினர் -- மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை