உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (நாள்/01/05/2025/வியாழன்)

இன்று இனிதாக (நாள்/01/05/2025/வியாழன்)

* ஏக்நாத் கிருபா சத் சங்கம்: சங்கரர் வாழ்வும் வாக்கும் உபன்யாசம்.வழங்குபவர் ஷியாம் சுந்தர். நேரம்:- மாலை 6:30 மணி. இடம்: 23, குன்றக்குடி நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம். * பஞ்சமி வாராகி அறச்சபை: ஹோமம்:- மாலை 6:45 மணி. இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை. * சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்: வழிபாடு, பாலாபிஷேகம்: -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம்:- மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை. * சத்ய ஞான தீப நித்ய தரும சாலை: வள்ளலார் வழிபாடு, திருவருட்பா முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம்.நேரம்: மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி. * ராகவேந்திராலயம்: ராகவேந்திரருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை: -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை * பொது . * இலவச பிராண சிகிச்சை முகாம்: உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை.நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல். இடம்: பிளாக்2, எண்.2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை