உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (14.05.2025)

இன்று இனிதாக (14.05.2025)

--------ஆன்மிகம்-------- * பார்த்தசாரதி கோவில்வரதர் திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. சேஷ வாகன புறப்பாடு- - மாலை 5:00 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* கபாலீஸ்வரர் கோவில்சிங்காரவேலர் வசந்த விழா - இரண்டாம் நாளை முன்னிட்டு அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. சுவாமி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.* ஆதிபுரீஸ்வரர் கோவில்அபிஷேகம் -- காலை -6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.* அபயம்பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர் சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. -----பொது-----* பேஷன் கதைகள்பாரம்பரிய கைவினை ஆபரணங்கள், ஆடைகளின் கண்காட்சி - -காலை 10:00 மணி. லீ ராயல் மெரிடியன், ஆலந்துார்.* திருமுருகன் திருமண மண்டபம்கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !