உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக(12.08.2025)

இன்று இனிதாக(12.08.2025)

ஆன்மிகம் மஹா சங்கடஹர விநாயகர் கோவில்  'விநாயகர் பெருமை' என்ற தலைப்பில்- த.புருஷோத்தமன் -- மாலை 6:30 மணி. இடம்: வி.ஜி.பி., சாந்தி நகர் விரிவு, நாராயணபுரம், பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம்  கமல சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் -- காலை 10:30 மணி. சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். நாகாத்தம்மன் கோவில்  பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம். சுந்தர விநாயகர் கோவில்  அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. தண்டீஸ்வரர் கோவில்  ஆடி செவ்வாய்யை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் -- காலை 10:00 மணி. அம்பாள் சிறப்பு அலங்காரம் -- மாலை 6:30 மணி. இடம்: வேளச்சேரி. துர்க்கை அம்மன் கோவில்  அம்மனுக்கு ராகு கால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வீராத்தம்மன் கோவில்  விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை. பொது கிருஷ்ணர் சிலை கண்காட்சி  பூம்புகார் நிறுவனம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை. காந்தி சில்ப் பஜார்  மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடத்தும் காந்தி சில்ப் பஜார் எனும் கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகளின் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !