உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்  ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.  கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். பொது  அரசு மியூசியம் ஹஸ்தகலா கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை -- முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: பாத்திரன் ரோடு, எழும்பூர்.  சி.இ.ஆர்.சி., கண்காட்சி கலா உத்சவத்தை முன்னிட்டு கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை -- முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: கலாசேத்திரா ரோடு, திருவான்மியூர்.  இலவச மருத்துவ முகாம் இலவச நுரையீரல் சிகிச்சை முகாம். பங்கேற்பு: மருத்துவர் ஜானகி -- காலை 8:00 பகல் 12:00 வரை. ஆலோசனை நேரம் - மாலை 6:00 மணி. முதல். இடம்: தீபம் மெட் பர்ஸ்ட் மருத்துவமனை, பள்ளிக்கரணை.  படவேட்டம்மன் கோவில் ஆடித் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா, சக்தி கரகம் கடலுக்கு சென்றடைதல், காலை 9:00 மணி. இடம்: கே.வி.கே. குப்பம், திருவொற்றியூர்.  திருமுறை விழா தமிழ்வேத பாராயன பக்த ஜன சபையின், 115ம் ஆண்டு, எட்டு நாள் திருமுறை விழா, 'திருஞான சம்மந்தர் தேன்தமிழ்' என்ற தலைப்பில், முனைவர் மா.கி.ரமணன் சொற்பொழிவு, மாலை 6:30 மணி, இடம்: கந்தசுவாமி கோவில், குயப்பேட்டை, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ