உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. பொது ஜப்பான் திரை திருவிழா ஜப்பானிய திரைத் திருவிழா- - 2025-, மாலை 6:00 மணி. இடம்: ஜியோதெ இன்ஸ்டிடியூட், ரட்லேண்ட் கேட் 5வது தெரு, ஆயிரம்விளக்கு. கிளாசிக் பாடல்கள் கடந்த, 1970- - 90 வரையிலான கிளாசிக், டிஸ்கோ, பாப் மற்றும் ராக் பாடல்களை ரசிக்கலாம் - -இரவு 8:00 மணி. இடம்: 10வது டவுனிங் தெரு, நார்த் போக் ரோடு, தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை