மேலும் செய்திகள்
ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரம்
2 minutes ago
வங்கக்கடலில் சென்யார் புயல் உருவாக வாய்ப்பு: 11 மாவட்டங்களில் இன்று மழை
22 hour(s) ago | 1
ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர். வாராஹி அறச்சபை பஞ்சமி வராஹி அம்பாளுக்கு அபிஷேகம் - காலை 6:00 மணி. ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை. அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. கெங்கையம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை. வினை தீர்த்த விநாயகர் கோவில் வளர்பிறை சஷ்டி வேல் பூஜை - மாலை 6:00 மணி. இடம்: செட்டி தெரு, சைதாப்பேட்டை. பொது தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.
2 minutes ago
22 hour(s) ago | 1