உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

- ஆன்மிகம் - * சீனிவாசப் பெருமாள் கோவில் திருப்பள்ளி எழுச்சி: கவுதம் பட்டர் - காலை 5:30 மணி. திருப்பாவை விளக்கவுரை: புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. * ஆதிபுரீஸ்வரர் கோவில் திருவெம்பாவை - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * கெங்கையம்மன் கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை. * நாகாத்தம்மன் கோவில் மார்கழி அபிஷேகம் -- காலை 6:00 மணி. இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ