உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் வழித்துணை சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - காலை 10:00 மணி. கூட்டு பிரார்த்தனை, அகண்ட நாம பஜனை - மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை - இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். திருநீலகண்டேஸ்வரர் கோவில் சிவராத்திரி திருமுறை சிறப்புரை: பேரா., உமா முகுந்தன் - மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை. பாலசுப்ரமணிய சுவாமி கோவில் நாம சங்கீர்த்தனம்: பாரதி முரளிதாஸ் குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக, அலங்கார, ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை