மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (27/01/26)
27-Jan-2026
ஆன்மிகம் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு சூர்ய பிரபை புறப்பாடு - -காலை 9:00 மணி. சந்திர பிரபை புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: தி.நகர். கபாலீஸ்வரர் கோவில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு அபிஷேகம்- - காலை 8:30 மணி. கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. திருவாராதனம்-, மணவாள மாமுனிகள் ஆஸ்தானம் - மாலை 6:30. இடம்: திருவல்லிக்கேணி. திருநீலகண்டேஸ்வரர் கோவில் பி.கே.குணசேகரின் திருமுறை சிறப்புரை -- மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை. தேவி கருமாரி அம்மன் கோவில் அம்பாளுக்கு வளைகாப்பு ஊஞ்சல் பூஜை, ராகு கால பூஜை -- காலை 10:30 மணி முதல். இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மண்டல பூஜை - மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார சிறப்பு அபிஷேகம்- - காலை 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. பொது வாணி மஹால் தியாக பிரம்ம கான சபா சார்பில், நித்யஸ்ரீ மகாதேவனின் இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.
27-Jan-2026