உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  ஆதிபுரீஸ்வரர் கோவில் சனி மஹா பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.  கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம், மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.  தண்டீஸ்வரர் கோவில் திருமுறை சொற்பொழிவு, சிவ நாம மகிமை, நிகழ்த்துபவர்: நடராஜன் ஷியாம் சுந்தர், மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.  சித்சபா மணிக்கூடம் திருவாசகம் ஒப்புவித்தல், காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.  ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.  பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரத உற்சவம், காலை 9:00 மணி, அஸ்வ வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.  பார்த்தசாரதி பெருமாள் கோவில் சேனை முதன்மையார் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி, திருவாரதனம், இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.  வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சிறந்த, 42 பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.  புத்தகம் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:30 மணி முதல். இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர். இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்த படி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை