உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  வடிவுடையம்மன் கோவில் பிரம்மோத்சவத்தில் சூரிய பிரபையில் உத்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - காலை 9:00 மணி. சந்திரபிரபையில் உத்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - இரவு 8:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.  திரவுபதி அம்மன் கோவில் கோரக்கச் சித்தர் முதலாமாண்டு பிராண பிரதிஷ்டை உத்சவம் -- காலை 8:00 மணி முதல். இடம்: சப்த கன்னிமார்கள் உடனுறை திரவுபதி அம்மன் கோவில், மேல்பாதி முத்து தெரு, நுங்கம்பாக்கம்.  வராகி அறச்சபை பஞ்சமி வாராகிக்கு அபிஷேகம் - காலை 6:30 மணி. ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.  கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் சன்னிதியில் கந்த சஷ்டி கவச பாராயணம் -- மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை