உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ... (09.05.2026 ) சென்னை

இன்று இனிதாக ... (09.05.2026 ) சென்னை

-------- ஆன்மிகம் -------- * ஆதிபுரீஸ்வரர் கோவில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. *** * ஓம் கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். *** * அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். ----- பொது ----- * மைத்ரீம் பஜத நிகழ்வு உலக அமைதியும் ஆனந்தமும் வேண்டி 'மைத்ரீம் பஜத' சிறப்பு நிகழ்வு - பிற்பகல் 3:30 மணி முதல். இடம்: கல்யாண நகர் அசோசியேஷன், மந்தைவெளி. * நாடக விழா 'காற்றினிலே வரும் கீதம்' நாடகம் -- மாலை 6:45 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர். * டிரமா பெஸ்ட் 'தனிமை' நாடகம் - மாலை 4:30 மணி. மிஸ்டர் ஸ்ட்ரேஞ்சர் இரவு - 7:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். தொடர்புக்கு: 044 - 2814 0806. * இலவச தற்காப்பு கலை வகுப்பு தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் கோடை சிறப்பு வகுப்பு - மாலை 5:00- - 7:00 மணி வரை. இடம்: அஐய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, மேடவாக்கம் - 99412 29595. * பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தில் ஆளும் பல்லக்கு-காலை 6:15 மணி. தீர்த்வாரி-காலை 11:00 மணி. கண்ணாடி பல்லக்கு-இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. *** * கபாலீஸ்வரர் கோவில் திருவோணம் முன்னிட்டு நடராஜர் பெருமான் உச்சிகால அபிஷேகம்-நண்பகல் 12:00 மணி. சிங்காரவேலர் வசந்த உற்சவம் எட்டாம் நாள் சுவாமி புறப்பாடு-இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். *** * கைவினை, ஆடைகள் கண்காட்சி காலா உற்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடைகள், நகை, உணவுக் கண்காட்சி-காலை 11:00 மணி. இடம்:அருள்முருகன் டவர்ஸ், 200 அடிசாலை, பழைய பல்லாவரம். *** * கைவினை கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் கைவினை கைத்திறப் பொருட்கள் கண்காட்சி-காலை 11:00 மணி. செல்லப் பிராணிகள் தத்தெடுப்பு-மாலை 4:00 மணி. இடம் சி.இ.ஆர்.சி., வளாகம், கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை