உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் விஸ்வரூப தரிசனம் - -காலை 6:00 மணி. திருவாராதனம் - -காலை 6:15 மணி. நித்தியானு சந்தானம் - -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  கபாலீஸ்வரர் கோவில் விசாகத்தை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. சேக்கிழார் விழாவை முன்னிட்டு திருமுறை இன்னிசை, சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர். பொது  திரை வர்த்தக கண்காட்சி திரைப்படம், மல்டிபிளேக்ஸ் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு சாதனங்கள் தொடர்பான சர்வதேச வர்த்தக கண்காட்சி- - - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.  இசை நாட்டிய நாடகம் லால்குடி ஜெயராமன் இசையமைத்த ஜெய ஜெய தேவி இசை நாட்டிய நாடகம்: அனுமதி இலவசம் - -மாலை 6:00 மணி. இடம்: நாரதகான சபா, தேனாம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை