உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ....(18.08.2025) சென்னை

இன்று இனிதாக ....(18.08.2025) சென்னை

ஆன்மிகம் ஆதிபுரீஸ்வரர் கோவில்  சோமவார அபிஷேகம் - -காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்  சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். பொது இசை விழா  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இசை விழாவில் நாம சங்கீர்த்தனம் - மாலை 4:30 மணி; இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி