உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று மின் குறைதீர் கூட்டம்

இன்று மின் குறைதீர் கூட்டம்

சென்னை, சென்னை கே.கே.நகர், மயிலாப்பூர், ஆகிய இடங்களில், இன்று காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது மாடி, 110 கிலோ வோல்ட் திறன் உடைய கே.கே.நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே. நகர், சென்னை - -78மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34.மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், பொதுமக்கள் பங்கேற்று, குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !