மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...(04.09.2026) செங்கல்பட்டு
04-Sep-2026
ஆன்மிகம் * வேணுகோபால சுவாமி கோவில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 7:00 மணி, வெண்ணை காப்பு, மாலை 7:00 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம். மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: சுந்தர விநாயகர் கோவில், பள்ளிக்கரணை. * மாதவ பெருமாள் கோவில் ஏகாதசி அபிஷேகம்,- காலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். * அஷ்டலட்சுமி கோவில் ஏகாதசி மகா விஷ்ணுவுக்கு அபிஷேகம்,- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம்,- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். * ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஏகாதசி அபிஷேகம்,- காலை 7:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. * பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஏகாதசி அபிஷேகம், அலங்காரம், ஆராதனை,- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம். * துலுக்காணத்தம்மன் கோவில் மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
04-Sep-2026