மேலும் செய்திகள்
சென்னை இனிதாக
09-Sep-2026
ஆன்மிகம் வேணுகோபால சுவாமி கோவில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி. இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம். பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம் கல்கி வைபவம் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ஸ்ரீ மகேஷ், மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. சக்தி விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிவபெருமானுக்கு ருத்ரஹோமம் சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி. சிவன் பார்வதி சிறப்பு அலங்காரத்துடன் தேரோட்டம், மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம். ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி கூட்டு தியானம்-, காலை 10:00 மணி, மாலை 6:30 மணி, குழந்தைகளுக்கான பயிற்சி, மாலை 3:00 மணி. இடம்: அசோக் நகர். பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பொது செல்வராணி நாட்டியாலயா பள்ளி சிறுமியரின் பரதநாட்டிய சலங்கை பூஜை, சிறப்பு விருந்தினர் கலை குரு நித்யா கல்யாணி, மாலை 5:00 மணி முதல். இடம்: முத்தமிழ் பேரவை, டி.என்.ராஜரத்னம் கலை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம். கணபதி தரிசனம் கண்காட்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தரிசனம் பொருட்கள் விற்பனை, கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையம், அண்ணா சாலை. இலவச மருத்துவ முகாம் ‘சைமா’ சார்பில் இலவச மருத்துவ முகாம், -காலை 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், கிருஷ்ணாம்பேட்டை, திருவல்லிக்கேணி. நுால் வாசித்தல், பரிமாற்ற நிகழ்ச்சி நுால் வாசித்தல், பரிமாற்ற நிகழ்ச்சி-, காலை 8:00 மணி. இடம்: மாநகராட்சி பூங்கா, செம்பாக்கம்.
09-Sep-2026