உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (22/08/26)

இன்று இனிதாக (22/08/26)

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பவித்ர உத்சவம் முன்னிட்டு, யாகசாலை-, காலை 9:30, சதகலச திருமஞ்சனம், மதியம் 12:00 மணி, பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு, -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் மாணிக்கவாசகர், குங்கலியக்கலய நாயனார் விழா, -மாலை 4:30 மணி, சந்திரசேகர ரிஷப வாகன திருவீதி உலா, -மாலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக, அலங்கார ஆராதனை,- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம். வாராகி அறச்சபை வாராகி அம்மனுக்கு தர்பூசணி பழச்சாறு அபிஷேகம்,- காலை 7:00 மணி, இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை. சீனிவாசப் பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு,- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. பொது பூச்சி மேலாண்மை கண்காட்சி இந்திய பூச்சி கட்டுப்பாடு சங்கம் சார்பில் பூச்சி மேலாண்மை, கட்டுப்பாட்டு துறைக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு, -காலை 9:00 மணி. இடம்: ஐ.டி.சி., கிராண்டு சோழா, கிண்டி. சென்னை வர்த்தக மையம் ரியல் எஸ்டேட் கண்காட்சி ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சி, -காலை 10:30 மணி. கண்ணாடிகள் கண்காட்சி ஒளியியல் மற்றும் கண்ணாடிகள் குறித்த கண்காட்சி, -காலை 10:00 மணி. கட்டுமான கண்காட்சி கட்டடக்கலை, கட்டுமான மற்றும் உள் அலங்காரம் குறித்த கண்காட்சி காலை 10:30 மணி. இடம்: நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !