உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் * கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரியை முன்னிட்டு, நடன நிகழ்ச்சி- – காலை 8:30 மற்றும் மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் மகேஸ்வரி அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தல்- – மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். * முருகப்பெருமான் கோவில் நவராத்திரி ‘சக்தி’ கொலு சிறப்பு பூஜைகள்- – காலை 11:00 மணி. பாராயணம், கொலு பாட்டு- – மாலை 5:00 மணி. கெஜலட்சுமி அம்மன் அலங்காரம்- – மாலை 5:30 மணி. இடம்: வடபழனி. * பார்த்தசாரதி கோவில் வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை- – மாலை 4:00 மணி. தாயார் யாளி வாகன புறப்பாடு- – மாலை 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா ஐந்தாம் நாளில், உற்சவ அம்மன், பத்மாவதி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம் – இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர். * அஷ்டலட்சுமி கோவில் நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள்- – மாலை 4:00 மணி. மோகினி அவதாரத் திருக்கோலம்- – மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட்நகர். * பஞ்சமி வாராகி வித்யா பீடம் உயிர்மை இன்டர்நேஷனல் அகாடமி குரு கவுசல்யாவின் மாணவியரது நடனம் –- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை. * வீராத்தம்மன் கோவில் நிருத்ய பிரவேஷ் பைன் ஆர்ட்ஸ் பள்ளி குரு மித்ரா மகேஷ் மாணவியரின் நடனம் –- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. * ஆதிபுரீஸ்வரர் கோவில் கருமாரியம்மன் அலங்காரம், லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை -– மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * ஸ்ரீ ஸத்சங்கம் நவராத்திரி விழா, நாம ஸங்கீர்த்தனம், ஸந்த் முரளிதாஸ் பாகவதர் குழுவினர் – மாலை 6:30 முதல் 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஸத்ஸங்கம், அண்ணா சாலை, பம்மல். * தேனுபுரீஸ்வரர் கோவில் நவராத்திரி விழா, ராஜ ராஜேஸ்வரி அலங்காரம் –மாலை 7:00 மணி.இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ