உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா-, மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பொது ஓவியக் கண்காட்சி ஓவியக்கலையில் சிறந்து விளங்கும், 32 விதமான ஓவியர்களின் படைப்புகள் அடங்கி கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: ஆர்ட் கிளப் காலரி, விருகம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை