மேலும் செய்திகள்
இன்று இனிதாக: செங்கல்பட்டு
25-Oct-2026
* கூட்டு தியானம்- : காலை 10:00 மற்றும் மாலை 6:30 மணி, இடம்: ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, அசோக்நகர். * வெங்கடேஸ்வர சுவாமி கோவில். மணவாள மாமுனிகள் வார்ஷிக உற்சவம். ஆறாம் நாள் உற்சவம் ---– மாலை 6:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, மடிப்பாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம் அலங்கார ஆராதனை –- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை - – இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * சிவசுப்ரமணிய சுவாமி கோவில். சிறப்பு அபிஷேகம் –- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -– மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
25-Oct-2026