இன்று இனிதாக: சென்னை
கந்த சஷ்டி விழா முருகன் திருவருட் சங்கம் சார்பில், 73ம் ஆண்டு கந்த சஷ்டி விழா, வேத பாராயணம் மாலை 4:30 மணி. உபன்யாசம், மாலை 6:05 மணி. இடம்: ஸ்ரீ சத்யாநந்தா யோகா மையம், டி.பி.கோவில் 2வது சந்து, ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி.