மேலும் செய்திகள்
இன்று இனிதாக (16.10.2026)
16-Oct-2026
ஆன்மிகம் * பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள், மணவாள மாமுனிகள் பெரிய வீதி புறப்பாடு- – காலை 7:00 மணி. திருப்பாவை, சாற்றுமுறை- – மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * கபாலீஸ்வரர் கோவில் மகா கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, பரமானந்தம் எனும் தலைப்பில் அமர்நாத்தின் சொற்பொழிவு- – இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். * முருகன் கோவில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை – -காலை 7:00 மணி. நாக வாகனத்தில் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- – இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.
16-Oct-2026