உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளை இனிதாக: சென்னை

நாளை இனிதாக: சென்னை

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதிஷ்டா தினம். ஹோமம், பூஜைகள் –- காலை 7:00 மணி. கும்பாபிஷேகம் -– காலை 10:00 மணி. இடம்: அரசன்கழனி.

நந்தீஸ்வரர் கோவில்

பன்னிரு திருமுறை மன்றத்தின் திருவாசகம் முற்றோதல் –- காலை 7:00 மணி. இடம்: ஆதம்பாக்கம்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

சிறப்பு அபிஷேகம் -– காலை 6:00 மணி. சூரசம்ஹாரம் -– மாலை 6:00 மணி. இடம்: கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை. * காமாட்சி அம்மன் கோவில். மெய்ப்பொருள் நாயனார் குழுவின் உழவாரப்பணி - – காலை - 6:00 மணி முதல். இடம்: மாங்காடு.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

ஹோமம், மூலவர் அபிஷேகம் –- காலை 8:15 மணி. சூரசம்ஹாரம் - –ே மாலை 6:15 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

வள்ளி தேவசேனா சண்முகருக்கு சத்ரு சம்ஹார திரிசதியை அர்ச்சனை -– காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம்- – காலை 10:30 மணி. -சந்தனகாப்பு அலங்காரம் –- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். * கூட்டு தியானம்: காலை 10:00 மணி, மாலை 6:30 மணி- -– இடம்: ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, அசோக்நகர்.--------------------------------------------------------------------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை