உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(18/09/26)ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி, தொண்டரடிப் பொடிகள் ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், -காலை 8:30 மணி, கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம் பம்மல், அபூர்வா பாலாஜி குழுவினரின் வாய்ப்பாட்டு, மாலை 6:30 மணி.- இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. சீனிவாசப் பெருமாள் கோவில் திருமஞ்சனம்,- காலை 9:30 மணி, பெருமாள் -தாயாருக்கு திருமஞ்சனம்,- மாலை 5:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம், காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்,- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர். துர்க்கையம்மன் கோவில் ராகு கால வழிபாடு,- காலை 8:30 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை. லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. பொது வரலாற்று குடும்ப கண்காட்சி 'சோழ தேசம்' எனும் பெயரிலான வரலாற்று குடும்ப கண்காட்சி, -மாலை 3:00 மணி. இடம்: தீவுத்திடல், சென்னை. பேக்கரி கண்காட்சி இந்திய பேக்கரி மற்றும் பலகார தொழில் சார்ந்த வணிகக் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி