மேலும் செய்திகள்
இன்று இனிதாக(17.01.2025)
17-Jan-2025
ஆன்மிகம் பஞ்சமி வாராகி கோவில்அஷ்டமி அபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: வாராகி அறச்சபை, எஸ்.எஸ்., மகால், பள்ளிக்கரணை. வினாடி வினா போட்டிகம்ப ராமாயண வகுப்பு, ஆன்மிக வினாடி வினா -- மாலை 5:30 மணி. இடம்: திருமால் முருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார். உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
17-Jan-2025