உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (06/12/24)

இன்று இனிதாக பகுதிக்கு (06/12/24)

ஆன்மிகம் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாபகவான் யோகி ராம்சுரத்குமார் 106வது ஜெயந்தி மகோற்சவம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம் - யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி. பார்த்தசாரதி பெருமாள் கோவில்பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - - மாலை 5:15 மணி. பெருமாள், கலியன், பொய்கையாழ்வார், பிள்ளைலோகச்சார் உற்சவம்- - மாலை 6:15 மணி. வேதாந்தாச்சார் திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்சஷ்டி முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம், கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பாகவத பிரவசன மகோற்சவம்அகில பாரத சாது சங்கம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ஹரியின் ஸ்ரீமத் பாதவதம் பிரவசன மகோற்சவத்தில் கிருஷ்ணாவதாரம்- - இரவு 7:00 மணி- - இடம்: நங்கநல்லுார். யஜூர்வேத மூல பாராயணம்உலக நன்மைக்காக யஜூர்வேத மூல பாராயணம்- - காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை. இடம்: வேதாதந்த பவனம், ராமானுஜம் தெரு, தி.நகர். ஜெய் பிரத்யங்கிரா பீடம்ராகு கால பூஜை:- காலை 10.30 முதல். இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம். துர்க்கையம்மன் கோவில்ராகு கால வழிபாடு - - காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. ஆதிபுரீஸ்வரர் கோவில்ராகு கால வழிபாடு -- காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. சீனிவாச பெருமாள் கோவில்சகஸ்ரநாம பாராயணம் - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. வாராகி அறச்சபைசிறப்பு அபிஷேகம் - காலை 6.30 மணி. இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.பொது திரைப்படம் திரையிடல்'கோட் நேம் பேசஞ்சர்' என்ற ரஷ்ய மொழி திரைப்படம் திரையிடல், மாலை 3:00 மணி. இடம்: ரஷ்யன் ஹவுஸ், 74, கஸ்துாரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி