மேலும் செய்திகள்
இன்று இனிதாக (19.11.2024)
19-Nov-2024
இன்று இனிதாக (15.12.2024)
15-Dec-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Hardik pandya
21-Nov-2024
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்திருவாரதனம் -- -அதிகாலை 4:00 மணி. நித்தியானு சந்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைகாப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். சகஸ்ரநாம அர்ச்சனைஅய்யப்பன் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை- - மாலை 6:30 மணி. இடம்: மடிப்பாக்கம். உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. செல்வ விநாயகர் கோவில்புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6.00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை. ஆதிபுரீஸ்வரர் கோவில்தனுர்மாத பூஜை - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்லட்சார்ச்சனை - காலை 9:00 மணி, மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம். நாகாத்தம்மன் கோவில்விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு - நேரம்: மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம். சுந்தர விநாயகர் கோவில்சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - மாலை 6:30 மணி. இடம்: மெயின் ரோடு, பள்ளிக்கரணை. திருமால் முருகன் திருமண மண்டபம்:கம்ப ராமாயண வகுப்பு, ஆன்மிக வினாடி வினா - மாலை 5:30 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார். வரசித்தி விநாயகர் கோவில்சங்கடஹர சதுர்த்தி அபிஷேக வழிபாடு --- மாலை 6:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர், வைத்தியநாத சுவாமி கோவில், ஐ.ஓ.பி., காலனி, சேலையூர்.
19-Nov-2024
15-Dec-2024
21-Nov-2024