உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்றைய நிகழ்ச்சி 6.6.2025

இன்றைய நிகழ்ச்சி 6.6.2025

ஆன்மிகம்* சத்திய வரதராஜர் கோவில்வைகாசி பிரம்மோத்வம், பத்தாம் நாள் உத்சவம், திருமஞ்சனம் - மாலை 3:30 மணி. தொடர்ந்து துவாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் வீதி உலா - இரவு 7:00 மணி இடம்: அரும்பாக்கம்.* பாஞ்சாலி அம்மன் கோவில்தீமிதி திருவிழா துவக்கம், உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, 1,008 பால்குடம் - காலை 6:00 மணி, அன்னதானம் - பகல் 12:00 மணி, அம்மனுக்கு மஞ்சள் காப்பு மற்றும் காப்பு கட்டுதல் - இரவு 7:00 மணி. இடம்: அரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ