உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாளை மறுதினம் மின் தடை செய்யப்படும் இடங்கள்

நாளை மறுதினம் மின் தடை செய்யப்படும் இடங்கள்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, பெருங்களத்துார், பாரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நாளை மின் தடை ஏற்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது. * பெருங்களத்துார்: காமராஜர் நெடுஞ்சாலை, செல்வ விநாயகர் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, புத்தர் தெரு, புத்தர் நகர், மறைமலை அடிகள் தெரு, ராமானுஜம் தெரு, வருண் அவென்யூ, உ.வே.சா., தெரு, ஓ.வி.அழகேசன் தெரு, கணபதி சாலை, அன்னை தெரசா தெரு, ஜவஹர்லால் தெரு, ராம்தாஸ் தெரு, பெருமாள் சாலை, புதிய பெருங்களத்துார். * பாரிவாக்கம்: அணைகட்டுச்சேரி, காவல்சேரி, சோரன்சேரி, சித்துக்காடு, திருமணம், அமுதுர்மேடு, வயலாநல்லுார், திருகோவில்பத்து ஆகிய பகுதிகளில், நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மின் தடை ஏற்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ