நாளைய மின் தடை:
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரைவியாசர்பாடி: இ.எச்.சாலை, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புது நகர், காந்தி நகர், எம்.பி.எம்., தெரு, வியாசர்பாடி மார்க்கெட் தெரு, சென்ட்ரல் குறுக்குத் தெரு, எம்.கே.பி., 10 முதல் 19வது, சாமியார் தோட்டம் 1 முதல் 4, பல்லா தெரு 1 முதல் 4, உதய சூரியன் நகர். திருவெள்ளவாயல்: ஊர்னாம்பேடு, காட்டுப்பள்ளி, நெய்தவாயல், வாயலுார், காட்டூர், திருபாலைவனம், கடப்பாக்கம், கானியம்பாக்கம், செங்கழனீர்மேடு, ராமநாதபுரம், மெரட்டூர், கல்பாக்கம், வெள்ளம்பாக்கம். போரூர்: லட்சுமி நகர் 40 அடி ரோடு, நியூ காலனி, பிள்ளையார் கோவில் தெரு, லட்சுமி நகர் அண்ணா சாலை, மூர்த்தி அவென்யு, டிரங்க் ரோடு.