வியாசர்பாடியில் போக்குவரத்து நெரிசல்
வியாசர்பாடியில் போக்குவரத்து நெரிசல் வியாசர்பாடி கணேசன்புரத்தில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி காரணமாக, பெரம்பூர் மேட்டுப்பாளையம் செல்லும் சிறிய சுரங்கப்பாதையில், தினமும் போக்குவரத்து நெரிசல் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.