உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாரிகள் இடமாற்றம்

அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை:சென்னை சுங்கத்துறை கமிஷனரகத்தில், பல்வேறு பிரிவில் உள்ள 41 கூடுதல் மற்றும் இணை கமிஷனர்கள்; 93 துணை மற்றும் உதவி கமிஷனர்கள்; 139 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் என, 273 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையம், கார்கோ, துறைமுக ஏற்றுமதி-இறக்குமதி பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள், ஜி.எஸ்.டி., பிரிவுக்கும்; ஜி.எஸ்.டி., பிரிவில் பணியாற்றிய பலர் சுங்கத்துறை பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி