உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபர்கள் இருவர் கைது

வாலிபர்கள் இருவர் கைது

கொளத்துார், கொளத்துாரில் வாலிபர்கள் சிலர், மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, முகப்பேரை சேர்ந்த ஐசக் ராபர்ட், 21, மற்றும் கொளத்துாரை சேர்ந்த ரத்தீஸ், 21, ஆகிய இருவரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து 50,000 ரூபாய் மதிப்புள்ள, 7 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர்கள், மண்ணடியை சேர்ந்த அசாருதீன் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கியது தெரியவந்தது.இருவரையும் கைது செய்த கொளத்துார் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை